நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி திடலில் பிஜேபி கட்சியின் உதகை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு போஜராஜன் அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வந்த அண்ணாமலை அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகை பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் திரு போஜராஜன் அவர்களுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கான திரு அண்ணாமலை அவர்கள் இன்று காலை உதகை ஏடிசி திடலில் பிஜேபி கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது பிரச்சாரக் கூட்டத்தில் கூட்டணி கட்சியான அதிமுக மாவட்டச் செயலாளர் கப்பச்சி வினோத் முன்னால் எம்பி அர்ஜுனன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு



No comments:
Post a Comment