வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்டஆட்சியர் நேரில் ஆய்வு:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-யில் பதிவான வாக்குகளை எண்ணும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பலத்த பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை பொது பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர் அவர்கள் ஆகியோர் மாவட்ட தேர்தல் அலுவலர் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் அவரு டன் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment