ராப்ராய் பாறைமேடு- இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார் சாந்திA.ராமு.
நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதியில் அஇஅதிமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. சாந்தி A.ராமு அவர்கள் கோத்தகிரி ராப்ராய் பாறைமேடு பகுதியில் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்தார். எஸ்டேட் தொழிலாளர்கள் திரளாக கலந்துகொண்டு வரவேற்று இரட்டை இலைக்கு வாக்களிப்பதாக உற்சாகத்துடன் உறுதியளித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment