ஃபியூச்சர் இந்தியா கல்ச்சுரல் அண்ட் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் - சார்பில் கிராண்ட் டான்ஸ்- 2026
நடனத்தில் மலை மாவட்ட கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், வயதின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு பவுண்டேஷனின் தலைவர் , மதிமாறன் பொதுச் செயலாளர் , ரஞ்சித் தலைமையில்
நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றனர் முதலில் நான்கு கட்டங்களாக தகுதி போட்டிகள் நடத்தும் நிலையில் இன்று உதகையில் தனிநபர் போட்டி நடனம் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்,
காலை முதல் மாலை வரை நடைபெற்ற இப்போட்டியில் 20 பேர் அடுத்தகட்ட போட்டிகளுக்கு நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்


No comments:
Post a Comment