சுற்றுலா வாகனம் கவிழ்ந்து பெரும் விபத்து - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 April 2026

சுற்றுலா வாகனம் கவிழ்ந்து பெரும் விபத்து


 சுற்றுலா வாகனம் கவிழ்ந்து பெரும் விபத்து

கும்பகோணத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு சுற்றுலா வந்த வேன் கூடலூர் அருகே ஊசிமலை பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் காயங்களுடன் உயர்த்தப்பினர் காயமடைந்தவர்களை உடனடியாக சாலையில் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் 108 வாகன அவசர ஊர்தி மூலமாக உடனடியாக அவர்களை கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் பந்தலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad