உதகையில் ஜனநாயக கடமை ஆற்ற குவிந்த மக்கள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 April 2026

உதகையில் ஜனநாயக கடமை ஆற்ற குவிந்த மக்கள்


உதகையில் ஜனநாயக கடமை ஆற்ற குவிந்த மக்கள்


 நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் அமைந்துள்ள ஓம் பிரகாஷ் பள்ளியில் வாக்கு செலுத்துவதற்காக காலை 7:00 மணிக்கு வரிசையில் நின்ற மக்கள்.         தமிழகம் முழுவதும் இன்று தேர்தல் திருநாள் நடை பெறுவதால் நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் அமைந்துள்ள ஓம் பிரகாஷ் பள்ளியில் வாக்கு செலுத்துவதற்காக காலை ஏழு மணிக்கு வரிசையில் காத்திருந்த மக்கள் மிகவும் ஆர்வமுடன் வாக்களித்து சென்றனர்.             


நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad