குன்னூர் குடியிறுப்பு பகுதியில் சிறுத்தைகள் டேரா.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சந்திரா காலனி குடியிருப்பு பகுதிகளில் இரண்டு சிறுத்தைகள் வளர்ப்பு பிராணிகள் போல் டேரா அடித்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். வனத்துறை என்ன செய்து கொண்டுள்ளது என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment