"WONDERMENT 2026"என்கிற பெயரில் ஓவிய கண்காட்சி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 March 2026

"WONDERMENT 2026"என்கிற பெயரில் ஓவிய கண்காட்சி


  "WONDERMENT 2026"என்கிற பெயரில் ஓவிய கண்காட்சி

நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிரிஸ் பகுதியில் உள்ள சோலோ ஆர்ட் கேலரி வளாகத்தில் இன்று சோலோ ஆர்ட் கேலரி மற்றும் நீலகிரி கல்வி அறக்கட்டளை இணைந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு "WONDERMENT 2026"என்கிற பெயரில் ஓவிய கண்காட்சி துவங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து ஓவியர்கள் கலந்து கொண்டனர் . இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஒருங்கிணைந்த சேவை மையத்தின் உடைய மைய நிர்வாகி ஹெலன் கிறிஸ்டினாள் மற்றும் நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்களின் கூட்டமைப்பினுடைய தலைவர் சக்தி திரு சுரேஷ் ரமணா அவர்களும் ஓவியக்கான் கட்சியை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியை சோலோ ஆர் கேலரி உடைய நிறுவனர் திருமதி ராகினி மற்றும் நீலகிரி கல்வி அறக்கட்டளை  தலைவர் முகமது ஜாஃபர் அவர்களும் சிறப்பாக செய்திருந்தார்கள் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டன

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad