தியாகிகள் தினத்தை முன்னிட்டு சூப்பர் தூய்மை பணி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 March 2026

தியாகிகள் தினத்தை முன்னிட்டு சூப்பர் தூய்மை பணி

 


தியாகிகள் தினத்தை முன்னிட்டு  சுற்றுப்புற தூய்மை பணி


மேரா யுவ பாரத் சார்பாக தியாகிகள் தினத்தை முன்னிட்டு அண்ணா ஸ்டேடியம் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துதல் மரம் நடுதல் போன்ற செயல்களை மேரா யுவ பாரத்   ரஞ்சித் குமார் தொடங்கி வைத்தார்  நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின்  தலைவர் திரு சக்தி சுரேஷ் ரமணா, நீலகிரி கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு ஜாபர் மற்றும் அறக்கட்டளையின் குழுவினர், மாணவர்கள் கலந்து கொண்டனர், நிகழ்வின் நிறைவில் தியாகிகளின் தியாகங்களை  என்றும் மறவாமல் இருக்கும்  உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad