தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள் கூட்டம்: - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 March 2026

தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள் கூட்டம்:


தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள் கூட்டம்:        


 (21.03.2026) தலைமை செயலகத்தில், தேர்தல் சிறப்பு பார்வையாளர் திரு.பிரதாப் சிங் அவர்கள், தலைமை தேர்தல் அதிகாரி அரசு முதன்மை செயலாளர் திருமதி அர்ச்சனா பட்நாயக், இ.ஆ.ப., தலைமை தேர்தல் அதிகாரி மாநில காவல் துறை ஒருங்கிணைப்பு அதிகாரி, திரு. பிரவீண்குமார் அபினவு, இ.கா.ப., ஆயுதப்படை முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 தொடர்பான தயார்நிலை குறித்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகள், இம்மாவட்டங்களின் காவல் உயரதிகாரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், இம்மாவட்டங்களின்  சட்டமன்றத் தொகுதிகளுக்கு இருந்திய தேர்தல் அலுவலர்கள் தயாரிக்கப்பட்டுள்ள பட்டியல்படி பார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள் மற்றும்செலவின பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தல் கூட்டம் நடத்தினாரகள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad