குருசடி திருத்தளத்தில் இன்று தவக்கால பவனி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 March 2026

குருசடி திருத்தளத்தில் இன்று தவக்கால பவனி

 


நீலகிரி மாவட்டம்  உதகை காந்தல் பகுதியில் அமைந்துள்ள குருசடி திருத்தளத்தில் இன்று தவக்கால பவனி சிலுவை சுமந்து ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.              


நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் குரு செடி திருத்தளத்தில் தவக்கால பவனி ஊர்வலம் நடைபெற்றது இன்று காலை கார்டன் பகுதியில் அமைந்துள்ள இருதய ஆண்டவர் திருத்தளத்தில் இருந்து சிலுவை சுமந்து தவக்கால பவனி ஊர்வலம் ஏழு கிலோமீட்டர் தூரம் நடைபயணமாக சிலுவை சுமந்து குருசடி திருத்தலத்துக்கு வந்தனர் இதில் ஆயிரக்கணக்கான மக்கள் வழிநெடுகிலும் பிரார்த்தனை செய்து கொண்டு வந்தனர் பின்னர் குருசடி திருத்தளத்தில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.         


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad