கோத்தகிரி குஞ்சப்பணை வெள்ளேரி கொம்பை பகுதில் ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு: - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 March 2026

கோத்தகிரி குஞ்சப்பணை வெள்ளேரி கொம்பை பகுதில் ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு:

 


கோத்தகிரி குஞ்சப்பணை வெள்ளேரி கொம்பை பகுதில் ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு:   


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டம் குஞ்சப்பனை ஊராட்சிக்குட்பட்ட வெள்ளேரி கொம்பை பழங்குடியினர் மக்கள் வாழ்ந்துவருகின்றனர்  வெள்ளேரி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடையாது பழங்குடி  கிராமத்தின் அடிப்படை வசதிகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.பா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள் 


தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad