குன்னூர் பட்டு உலகம் பூங்கா அரசு தலைமை கொறடா திறந்து வைத்தார்
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஸ்பிரிங்பீல்டு பகுதியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் ரூ.75 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பட்டு உலகம் பொழுது போக்கு பூங்காவினை, அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார் உடன் நீலகிரி மாவட்டம் ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்களின் முன்னிலையில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment