உதகை படகு இல்லம் சாலையில் பாதாள சாக்கடை அடைப்பு சுற்றுலா பயணிகள் முகம் சுழிப்பு
நீலகிரி மாவட்டம் உதகை படகு இல்லம் சாலையில் காந்தல் செல்லும் வழியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் சாலையில் செல்வதால் துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகளும் நடந்து செல்பவர்களும் அவதிப்படுகின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகை படகு இல்லம் சாலையில் இருந்து காந்தல் செல்லும் வழியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் துர்நாற்றத்துடன் செல்வதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் நடந்து செல்லும் மக்களும் சிரமத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது இச்சாலையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் அவ்வழியில் பேருந்துக்காக காத்து நிற்கும் மக்கள் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றன ஆகவே நகராட்சி அதிகாரிகள் உடனடியாக பிரச்சினைக்கு, தீர்வு காணவேண்டுமென பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை


No comments:
Post a Comment