உதகையில் மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் கலந்தாய்வு கூட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 March 2026

உதகையில் மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் கலந்தாய்வு கூட்டம்

 

உதகையில் மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் கலந்தாய்வு கூட்டம் 

27 3 2026 இன்றைய தினத்தில் உதகை சேரிங் கிராஸ் பகுதியில் மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் மனித உரிமைகள் அமைப்பு நடத்திய கலந்தாய்வுக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் திரு முனைவர் பாலசுப்பிரமணியன் அமைப்பு செயலாளர் டி ஆர் கே எஸ் செந்தில்குமார் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் திரு ஆர் கே டி வெங்கடசுப்பிரமணியம் திரு அன்னூர் மாவட்ட செயலாளர் திரு சூரியபாபு பழனி ஒன்றிய செயலாளர் திரு கே பிரபாகரன் ஒன்றிய பொருளாளர் திரு கே முருகேஷ் திரு பிரகாஷ் மற்றும் நீலகிரி மாவட்ட செயலாளர் சதாசிவம் மற்றும் அவைத்தலைவர் நாதன் மற்றும் துணை செயலாளர் இனாஸ் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் மற்றும் இளைஞர் அணி நகர செயலாளர் ஹரீஷ் மற்றும் சீனிவாசன் மற்றும் நடுவட்டம்  செயலாளர் சரவணன் மற்றும் விவசாய அணி செயலாளர் பிரகாஷ்.நீலகிரி மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி பிஆர்ஓ இயேசு மற்றும் நீலகிரி மாவட்ட மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழக அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றனர் இந்த கலந்தாய்வு.கூட்டத்தில் மக்கள் குறைகள் எல்லாம் கேட்டு அறிந்தார் மாநில தலைவர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு என்னென்ன பிரச்சனை இருக்கிறதோ அதை தொடர்ந்து நிறைவேற்றி கொடுப்பதுதான் நமது மனித உரிமைகள் அமைப்பு இந்த அமைப்பு மூலம் மக்களுக்கு சேவை செய்யத்தான் நாம் பணி இருக்கிறது என்று மாநில தலைவர் நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் அழுத்த திருத்தமாக கூறினார் இதனை தொடர்ந்து அனைவரும் தேநீர் அருந்திவிட்டு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது இதனைத் தொடர்ந்து   28ஆம் தேதி அன்று மீண்டும் சென்னை செல்கின்றனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....

No comments:

Post a Comment

Post Top Ad