பழங்குடி மக்களுக்கு தேர்தல் வாக்களிப்புது பற்றி விழிப்புணர்வு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 March 2026

பழங்குடி மக்களுக்கு தேர்தல் வாக்களிப்புது பற்றி விழிப்புணர்வு


பழங்குடி மக்களுக்கு தேர்தல்  வாக்களிப்பது பற்றி விழிப்புணர்வு:   


நீலகிரி மாவட்டம், கூடலூர், ஸ்ரீமதுரை ஊராட்சி தேன்கொல்லி கிராமத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.பா அவர்கள் எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பழங்குடியின மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad