கோத்தகிரி கன்னேரிமுக்கு ஹூசுகுண்டு ஶ்ரீ முனீஸ்வரர் ஆலய அன்னதானம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 March 2026

கோத்தகிரி கன்னேரிமுக்கு ஹூசுகுண்டு ஶ்ரீ முனீஸ்வரர் ஆலய அன்னதானம்.


கோத்தகிரி கன்னேரிமுக்கு ஹூசுகுண்டு ஶ்ரீ முனீஸ்வரர் ஆலய அன்னதானம்.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கு  ஹூசுகுண்டு ஶ்ரீ முனீஸ்வரர் ஆலய வருடாந்திர பூஜை மற்றும் அன்னதானம் 20.3.2026 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெறுகிறது.  அருள்வாக்கு நடைபெறும் தொடர்ந்து பக்தகோடிகளுக்கு அன்னதானம் வழங்கப்படும்.  ஆகவே சுற்றுவட்டார பக்தகோடிகள் கலந்துகொண்டு ஐயனின் அருளாசி பெற்றுச்செல்ல கன்னேரிமுக்கு ஊர் தலைவர் காரியதரிசி பூசாரி மற்றும் பொதுமக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.


தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad