நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி திடலில் இன்று நீலகிரி கிறிஸ்டியன் ஒர்க்கர்ஸ் பாலோ சிப் அமைப்பின் மூலம் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி திடலில் இன்று நீல் கிரீஸ் கிறிஸ்டியன் ஒர்க்கர்ஸ் ஃபாலோஷிப் அமைப்பின் மூலம் உயிர்த்தெழுதலின் நற்செய்தி கூட்டம் பாஸ்டர் ஜார்ஜ் சேர்மன் அவர்களின் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment