கோத்தகிரியில் ஆதித்யா வித்யாஸ்ரம் மார்ச் 22ல் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டான்பாஸ்கோ அருகில் நஹார் ஹோட்டல் வளாகத்தில் மார்ச் 22 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கோவை ஆதித்யா வித்யாஸ்ரம் குருகிராம் சார்பில் 10 ஆம் வகுப்பு முடித்தால் அடுத்து என்ன செய்யலாம் எனும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாணவ மாணவிகள் கண்டிப்பாக பெற்றோருடன் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்கள். கலந்து கொள்பவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் உணவு வழங்கப்படுகிறது. மாணவ மாணவிகள் பெற்றோருடன் சென்று கலந்துகொண்டு பயன்பெறுமாறு தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment