நீலகிரியின் இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க புதிய பேருந்து திட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 13 March 2026

நீலகிரியின் இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க புதிய பேருந்து திட்டம்

 


நீலகிரியின் இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க புதிய பேருந்து திட்டம் 


நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் ஒரு அழகிய சுற்றுலாதளமாகும் அதை எடுத்துக்காட்டும் வகையில் உதகமண்டலம் முழுக்க இருக்கின்ற இயற்கை அழகை சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்கின்ற விதத்தில் எங்கும் ஏறாலம் எங்கும் இறங்கலாம் எனும் ஹாப் ஆன் ஹாப்  ஹாஃப்  (HOP ON HOP OFF ) சுற்றுலா திட்டம் படகு இல்ல  வளாகத்தில் புது பேருந்துகள் விடபட்டு  தொடக்க விழா இன்று துவக்கி வைக்கப்பட்டது

No comments:

Post a Comment

Post Top Ad