நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்:
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 முன்னிட்டு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் இயக்குநர் / வாக்காளர் பட்டியல் பார்வையாளர் திரு.ராகுல்நாத் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தன்னீரு இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது
தமிழககுரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment