எமரால்டு பகுதியில் "போதை இல்லாத நீலகிரி அதுவே எங்கள் இலக்கு" விழிப்புணர்வு நிகழ்ச்சி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 February 2026

எமரால்டு பகுதியில் "போதை இல்லாத நீலகிரி அதுவே எங்கள் இலக்கு" விழிப்புணர்வு நிகழ்ச்சி

எமரால்டு பகுதியில் "போதை இல்லாத நீலகிரி அதுவே எங்கள் இலக்கு" விழிப்புணர்வு நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதியில் போதை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பற்றிய கலை நிகழ்வானது கிராமிய கலை இன்று நடைபெற்றது இதில் "போதை இல்லாத நீலகிரி அதுவே எங்கள் இலக்கு" "போதை ஒழியட்டும் பாதை மிலிரட்டும்" "எனக்கும் வேண்டாம் நமக்கும் வேண்டாம்" என்பது போன்ற வாசகங்களை விளக்கும் வகையில் கிராமிய கலை நிகழ்வானது தப்பாட்டத்துடன் நடன வடிவில் நடைபெற்றது இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர் 
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

No comments:

Post a Comment

Post Top Ad