உதகை கீழ்கவ்ஹட்டி பகுதியில் மேரா யுவ பாரத் , அமைப்பின் விகாஷ் அபியன் நிகழ்ச்சி நடைபெற்றது இதில்
நீலகிரிமாவட்ட சமூக தன்னார்வலர்களின் கூட்டமைப்பு தலைவர் சக்தி திரு சுரேஷ் ரமணா அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.. இதில் ஊர் தலைவர் திரு அர்ஜுனன், ஊர் கௌடர் திரு நடராஜன், ஊர் பெரியவர் திரு சுப்பன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் ஊக்க உரையை வழங்கினார்கள், மேரா யுவ பாரத் பொறுப்பாளர் விகாஷ் அபியன் நிகழ்வைப் பற்றி உரையாற்றினார், அன்பு அறிவு அறக்கட்டளையின் பொறுப்பாளர் திரு ஜார்ஜ் பிரிட்டோ சிறப்புரையாற்றினார், மாவட்ட பொறுப்பாளர் திரு.ரஞ்சித் நன்றி உரையாற்றினார் இந்நிகழ்ச்சியினை தமிழ் இயக்கத்தினுடைய மாணவ செயலாளர் மாணவர் சுதிர் அவர்கள் தொகுத்து வழங்கினர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment