நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம். ராஜூ அவர்களை தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 February 2026

நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம். ராஜூ அவர்களை தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பு.

 



நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம். ராஜூ அவர்களை தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பு.


திமுக தலைமையிலான மதசார்பாற்ற முற்போக்கு கூட்டணியில், தேமுதிக இணைந்துள்ளதை தொடர்ந்து,  நீலகிரிமாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்களை நீலகிரி மாவட்ட தேமுதிக மாவட்ட செயலாளர் பத்மநாபன் அவர்கள் மற்றும் மாவட்ட பொருளாளர் மௌலா, மாவட்ட துணை செயலாளர் சுரேஷ், உதகை நகர செயலாளர் அபுதாகீர், நிர்வாகிகள் சரவணன்,  ஜெயராஜ், சந்திரன், முருகன், ரவி, நாராயணன் ஆகியோர்  சந்தித்து பொண்ணாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.மற்றும் திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக நிர்வாகிகளை மாவட்ட பொறுப்பாளர் கே.எம். ராஜூ அவர்கள் பொண்ணாடை அணிவித்து வரவேற்றார். முக்கிய கருத்துகளை உரையாடினார்.                           


தமிழககுரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad