உதகை அருகே மசினகுடி பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு
மணிகண்டன் என்பவர் அதிகாலை வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு வரும்போது யானை தாக்கியுள்ளது.
சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்ததால் அவரின் உடல் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது .
நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் ராஜேஷ்.


No comments:
Post a Comment