நீலகிரி மாவட்டத்தில் குடியரசு தினவிழா:
நீலகிரி மாவட்டத்தில், குடியரசு தின விழாவை முன்னிட்டு, சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையில், சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள உத்தமர் காந்தியடிகள் அவர்களின் திருவுருவச்சிலைக்கு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.பா மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார் மற்றும் அதிகாரிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment