குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மண்சரிவு: - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 12 January 2026

குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மண்சரிவு:

 


குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மண்சரிவு:      


தற்பொழுது குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை காந்திபுரம் அருகே மண் சரிவு ஏற்பட்ட காரணத்தினால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது ஆகையால் வாகனங்கள் அதிகமாக செல்வதால்  உதகை கூடலூர் குன்னூரில் இருந்து வாகனத்தில் செல்பவர்கள் கோத்தகிரி வழியாக வாகணங்களை செல்லுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இனையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad