குன்னூர் இராணுவ பயிற்சி கல்லூரிக்கு அருணாச்சல் ஆளுநர் வருகை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 30 January 2026

குன்னூர் இராணுவ பயிற்சி கல்லூரிக்கு அருணாச்சல் ஆளுநர் வருகை

 


குன்னூர் இராணுவ பயிற்சி கல்லூரிக்கு அருணாச்சல் ஆளுநர் வருகை:               


நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரிக்கு வருகைப்புரிந்த, மாண்புமிகு அருணாச்சல் பிரதேசத்தின் தற்போதைய ஆளுநர் லெப்டினென்ட் ஜெனரல் கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக்  PVSM, UYSM, YSM (ஓய்வு) அவர்களுக்கு, நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் புத்தகம் கொடுத்து வரவேற்றார் மற்றும் நீலகிரி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.நிஷா அவர்களும் கலந்து கொண்டு வரவேற்றார்கள்   


தமிழககுரல் இணைய தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad