இந்தியன் வங்கியின் அலட்சிய போக்கால் பொதுமக்கள் பாதிப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 February 2026

இந்தியன் வங்கியின் அலட்சிய போக்கால் பொதுமக்கள் பாதிப்பு

 


இந்தியன் வங்கியின் அலட்சிய போக்கால் பொதுமக்கள் பாதிப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள இந்தியன் வங்கியின் கிளை இன்னும் 11 மணி ஆகியும் திறக்கப்படவில்லை பொதுமக்கள் அவதிக்குள்ளாக நிற்கிறார்கள் பெரும் கஷ்டத்துடன் வரிசையிலும் வெயில் காரணமாகவும் வெளியில் நின்று கொண்டிருக்கிறார்கள் காரணம் கேட்கும் போது வங்கி மேலாளர் வங்கியின் உடைய சாவி எடுத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad