அண்ணாமலை நற்பணி மன்றம் சார்பாக,தூய்மை பணியாளர்களுக்கு நல உதவி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 January 2026

அண்ணாமலை நற்பணி மன்றம் சார்பாக,தூய்மை பணியாளர்களுக்கு நல உதவி


அண்ணாமலை நற்பணி மன்றம் சார்பாக,தூய்மை பணியாளர்களுக்கு நல உதவி

 நீலகிரி மாவட்ட அண்ணாமலை நற்பணி மன்றம் சார்பாக, தூய்மை பணியாளர்களுக்கு நீலகிரி மாவட்ட தலைவர் திரு.சஞ்சய்சிங் தலைமையில், வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது,இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் தொழில் நுட்ப பிரிவு, விஷாலி மற்றும் மரகல்மணி மாவட்ட துணைதலைவர் அவர்கள் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பொங்கல் விழாவினை சிறப்பித்தனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad