கல்லட்டி மலைப்பாதையில் பிக்கப் வாகனம் விபத்து
நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து காய்கறிகள் ஏற்றி மைசூர் நோக்கி சென்ற பிக்கப் வாகனம் கள்ளட்டி சாலையில் செல்லும்போது திடீரென பிரேக் பழுதாகிய போதும் ஓட்டுனரின் சாதுரியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது
நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் ராஜேஷ்


No comments:
Post a Comment