மார்ச் 8,9,10 சிறியூர் ஶ்ரீ மாரியம்மன் திருவிழா. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 January 2026

மார்ச் 8,9,10 சிறியூர் ஶ்ரீ மாரியம்மன் திருவிழா.

 


மார்ச் 8,9,10  சிறியூர் ஶ்ரீ மாரியம்மன் திருவிழா.


நீலகிரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பேசும் தெய்வம் என்று போற்றப்படும் சிறியூர் ஶ்ரீ மாரியம்மன் திருவிழா  2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8,9,10 ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று  நாட்கள் நடைபெறுவதால் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் ஆசிபெற கூக்கல் எட்டூர் மக்கள் சார்பாகா அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள் கலந்து கொண்டு சிறியூர் ஶ்ரீ மாரியம்மன் ஆசி பெற்று வன பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்திகள் ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad