வங்கி 4 நாட்கள் இயங்காது உஷார் மக்களே.... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 January 2026

வங்கி 4 நாட்கள் இயங்காது உஷார் மக்களே....

 


வங்கி 4 நாட்கள் இயங்காது உஷார் மக்களே....


ஜனவரி மாதம் 24 முதல் 27 வரை 4 நாட்கள் வங்கிகள் இயங்காது எனவே பொதுமக்கள் உஷாராக இருந்து வங்கி பணிகளை திட்டமிட்டு முடிக்க தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பாக எச்சரிக்கிறோம்.


ஜனவரி 24,25 விடுமுறை 26 குடியரசு தின விடுமுறை 27 அன்று வங்கி பணியாளர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் பணி கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தம் ஆகிய காரணங்களால் வங்கிகள் தொடர்ந்து 4 நாட்கள் இயங்காது. எனவே  பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கான வங்கி பணிகளை திட்டமிட்டு முடிக்க வேண்டும் என்று தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பாக எச்சரிக்கிறோம்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்திகள் ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad