மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் 77வது குடியரசு தின விழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 January 2026

மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் 77வது குடியரசு தின விழா


மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் 77வது குடியரசு தின விழா 


 மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம். நீலகிரியில். 77வது ஆண்டு. குடியரசு தின விழா உதகையில். பிங்கர் போஸ்ட் அரசு பாலிடெக்னிக் அருகில். 26.1. 2026. இன்று காலை 9 மணி அளவில். மாவட்டத் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தேசியக் கொடியை நீலகிரி மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம். மாவட்ட தலைவர் முன்னாள் ராணுவ வீரர் சீருடை அணிந்து வந்து. தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவரும் தேசிய கீதம் பாடினர். இதனைத் தொடர்ந்து விழாவிற்கு வருகை தந்திருந்த. மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் மாவட்ட செயலாளர். மற்றும் நகர செயலாளர்.. மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மற்றும் அரசு பாலிடெக்னிக் பகுதியை சார்ந்த ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.PRO. இயேசு அவர்கள். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு பின்னர் இவ்விழாவானது மிகச் சிறப்பாக நிறைவு பெற்றது..


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad