மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான லாரி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 December 2025

மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான லாரி


மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான லாரி


நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கூடலூரில் இருந்து அதிக பாரத்துடன் கட்டை ஏற்றி வந்த லாரி மேட்டுப்பாளையத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக காந்தி புரம் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது இதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார் இதில் சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதனால் அப்பகுதிக்கு விரைந்து வந்து காவல்துறையினர்  போக்குவரத்தினை சரி செய்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad