மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் எமரால்டு ஐயப்ப விளக்கு வைபவம்
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நாளைய தினம் 43 ஆம் ஆண்டு ஐயப்ப விளக்கு வைபவம் நடைபெறுவதை முன்னிட்டு எமரால்டு பகுதியில் இருந்து வரும் மத நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் எடுத்துரைக்கும் வகையில் ஆலயத்திற்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள ஒளி பதாகையில் மும்மதங்களையும் குறிக்கும் குறிகளை வைத்திருப்பது எமரால்டு பகுதியில் நிலவும் மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் உள்ளது இதை ஏற்பாடு செய்த விழா குழுவினருக்கு சுற்றுவட்டார பொதுமக்களும் இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:
Post a Comment