நீலகிரியில் பல்வேறு அரசாங்க திட்டப்பணிகள்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி முகமை சார்பிலும், குன்னூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நகராட்சி சார்பிலும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தன்னிரு இ.ஆ.ப அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இனையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment