நீலகிரியில் 2.34 கோடி மதிப்பீட்டில்புதிய நூலகம்:
நீலகிரி மாவட்டம் எப்பநாடு ஊராட்சியில் ரூ.2.34 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட சாலையினையும், தும்மனட்டி, கக்குச்சி ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் ரூ.44 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டப்பட்ட புதிய நூலகங்களையும், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் மற்றும் நீலகிரி மாவட்டம் ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தன்னிரு இ.ஆ.ப அவர்களும் கலந்துகொண்டார்கள்
நீலகிரி தமிழக குரல் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரவு


No comments:
Post a Comment