கோத்தகிரி - வாகன ஓட்டிகள் அவதி.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மார்கழி முதல் நாளில் மழையுடன் அதிகமான பனிமூட்டம் ஏற்பட்டு சாலையில் எதிரேவரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் உள்ளதால் முகப்பு விளக்கை எரிய விட்டபடி வாகனங்கள் கள் செல்கிறது அதையும் மீறி வாகனங்களை இயக்குவதில் சிறமமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி ப்பட்டு வருகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்திகள் ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:
Post a Comment