பாஜக மாநில தலைவர் கைது நீலகிரியில் ஆர்ப்பாட்டம்
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் செயல்படுத்தாத இந்து விரோத விடியா திமுக அரசு அங்கு சென்ற நமது மாநில தலைவர் திரு நைனார் நாகேந்திரன் MLA அவர்களை கைது செய்துள்ளது அதனைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டமானது நாளை நடைபெற உள்ளது நீலகிரி மாவட்டம் சார்பாக நாளை உதகை ATC பகுதியில் காலை 11.30 மணியளவில் நீலகிரி மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் Dr A தருமன் ஜி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது அனைத்து தாமரை சொந்தங்களும் தவறாமல் கலந்து கொண்டு விவாய அணி மாவட்ட பொதுசெயலாளர் விசாலி மாவட்ட துணை தலைவர் ஈஸ்வரன் மாவட்ட துனைதலைவர் பரமேஷ் அன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் ராமன்ஜி அவர்களும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழ குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment