நீலகிரி மாவட்டம் ஊர்க்காவல்படை துவக்கவிழா:
நீலகிரி மாவட்டம் டிசம்பர் 6, ஊர்க்காவல் படை இந்திய அளவிலான துவங்கபட்ட விழா, இன்று நீலகிரி மாவட்டம் சிறுவர் மன்றத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் தலைமை விருந்தினராக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆயுதப்படை உதவி காவல் கண்காணிப்பாளர் , ஊர்க்காவல் படை வட்டார தளபதி , ஊர்காவல் படை உதவி ஆய்வாளர்,ஊர் காவல் படை அதிகாரிகள் ஊர்க்காவல் படையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தார் பங்களிப்புடன் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தலைமை விருந்தினர் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா IPS அவர்கள் சிறப்புரை மற்றும் ஊர் காவல் படையினருக்கு வாழ்த்துக்களை கூறி அறிவுரை வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment