அம்பேத்கார் நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்டம்:
நீலகிரி மாவட்டம், குன்னூர் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில், அம்பேத்கார் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில்,6,895 பயனாளிகளுக்கு ரூ 7.1/4 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இனையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment