எமரால்டு ஐயப்ப விளக்கு வைபத்திற்கு கொடியேற்ற விழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 December 2025

எமரால்டு ஐயப்ப விளக்கு வைபத்திற்கு கொடியேற்ற விழா


எமரால்டு ஐயப்ப விளக்கு வைபத்திற்கு கொடியேற்ற விழா


எமரால்டு பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 28.12.2025 அன்று 43 ஆம் ஆண்டு ஐயப்ப விளக்கு வைபவம் நடைபெறுவதையொட்டி இன்று காலை 09.30 மணி அளவில் காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்ற நிகழ்வானது வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் சுற்றுவட்டார பொதுமக்களும் மாலை அணிந்த ஐயப்பன் பக்தர்களும் திரளாக கலந்துகொண்டனர் இறுதியில் அனைவருக்கும் ஐயனின் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad