கோத்தகிரி சாலையில் தலைகுப்புற வாகனம் விபத்து:
கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அதாவது முள்ளூர் என்ற இடத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை மேட்டுப்பாளையத்தில் இருந்து மேலே வந்த கார் முள்ளூர் பக்கத்தில் வரும்போது டீக்கடைக்கு சேர்ந்தவாறு உள்ள பள்ளத்தில் விழுந்துள்ளது அதிர்ஷ்டவசமாக காயம் மின்றி எந்த உயிர் சேதமும் இன்றி பயணித்த அனைவரும் தப்பித்துள்ளனர் இந்த இடத்தில் அதிகமான விபத்துக்கள் நடந்து கொண்டிருப்பதால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இங்கே தடுப்புச் சுவர் அமைத்து தருமாறு கோத்தகிரி தாலுகாவின் அனைத்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மற்றும் தமிழக குரல் செய்திகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment