கோத்தகிரியில் அன்னை சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 9.12.2025 அன்று அன்னை சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா கோத்தகிரி வட்டார காங்கிரஸ் சார்பாக சிறப்பாக கொண்டாடபட்டது. காமராஜர் சதுக்கத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது, பிறகு கோத்தகிரி மாரி அம்மன் சந்நிதியில் அன்னை சோனியா காந்தியின் பெயரில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தலைமை : வட்டார தலைவர் சில்ல பாபு முன்னிலை : நகர தலைவர் காதி வேலுசாமி INTUC நீலகிரி மாவட்ட துணை தலைவர் மணிகண்டன் கலந்து கொண்டவர்கள்:
K.P கேசவன், ஜக்கனாரை ராமன், ஓடேன் ரவி, குண்டாட தருமன், ராமன், பேரகனி போஜன், பர்ன்சைடு பாலசுப்பிரமணி, கெங்கரை காமராஜ், மிளிதேன் ராஜு, கக்குளா ராஜு, சௌந்தர், பாபு, கண்ணன், சதீஸ், கொணவக்கரை பசுவராஜ், போஜராஜ், இளைஞர் அணி J.B ரிஜ்வான், மிளிதேன் ஹாலன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்திகள் ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment