மாற்றுத் திறனாளிகள் தினம்
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கூடலூர் பகுதியில் உள்ள வண்டிப்பேட்டை அரசு பள்ளியில்,பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சமுக ஆர்வலர்கள் ரமணன் சுரேஷ் கூடலூர் மாற்றுத்திறனாளி நல சங்கத் தலைவர் சினேசன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட மாற்றுதிறனாளி அலுவலகத்தின் சார்பாக தங்கதுறை ஜே.ஆர் நீலகிரி மாவட்டம் மாற்றுதிறனாளி தலைவர் பிளோமினா மேரி மாணிக்கம், சிவகுமார், ஐய்யாசாமி சர்தார்பாய் ஆகியோர் கலந்துக் கொண்டனர். கூடலூர் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு, மேலும் 25 நபர்களுக்கு நிவாரனப் பொருட்கள் மற்றும் வேஷ்டி, சேலை, சட்டை, கம்பளி முதலிய பொருட்கள் வழங்கப்பட்டன. போட்டியில் கலந்துக் கொண்ட மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment