நீலகிரி மாவட்டம் குன்னூரில் இயங்கிவரும் டாஸ்மாக் 8204 கடை விற்பனையாளர் மீது கொலை வெறி தாக்குதலால் பரபரப்பு
கிறிஸ்மஸ் தினமான 25ம் தேதி வழக்கம்போல் டாஸ்மார்க் கடை கடையில் விற்பனை நடைபெற்றுக் கொடுத்திருந்தது விற்பனை நேரத்தில் அங்கு மது வாங்க வந்த ரவுடி கும்பல் விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி தகாத வார்த்தையில் பேசியதாக தகவல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்கள் கடையை திறந்து உள்ளே வந்து விற்பனையாளர்களை தாக்கி மதுபானங்களை கீழே தள்ளி சேதப்படுத்தியதாக தகவல் தெரிவிக்கின்றனர்
டாஸ்மார்க் கடையில் கொலைவெறி தாக்குதலை நடத்திய ரவுடிகளை கைது செய்ய வேண்டும் என்று டாஸ்மார்க் ஊழியர்கள் போராட்டம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment