மாஸ் கிலீனிங் பணியை நேரில் பார்வையிட்ட உதகை நகரமன்ற துணை தலைவர்
நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவமனை சாலை அருகில் உள்ள அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் முன்புறம் உள்ள வீதியில் மாவட்ட திமுக துணை செயலாளர் - உதகை நகரமன்ற துணை தலைவர் ஜே.ரவிகுமார் அறிவுறுத்தலின்படி MASS CLEANING பணி நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment