முத்தோரை பகுதியில் புலி நடமாட்டம் மக்கள் அச்சம்
உதகை முத்திரை பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் புலி மற்றும் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் வசிக்கும் மக்களிடம் இரவு நேரங்களில் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் இது ஒரு விழிப்புணர்வு பதிவு
மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜேஷ்

No comments:
Post a Comment