உதகை ஏடிசி பகுதியில் கழிவு நீர் கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
ஊட்டி ஏடிசி முதல் மத்திய பேருந்து நிலையம் போகும் சாலையில் கழிவு நீர் சாக்கடை ஓட்டம் கண்டுகொள்ளாத வார்டு கவுன்சிலர். உதகை மத்திய பேருந்து நிலையம் தொடங்கி எட்டின்ஸ் ரோடு இங்கு கழிவுநீர் சாக்கடை கடந்த ஒரு வார காலமாக ஓடிக் கொண்டுள்ளது இதை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளுமா என்று தெரியவில்லை இங்கு நிறைய உணவு விடுதிகள் உள்ளன சுற்றுலா பயணிகள் அதிகமாக இந்த உணவகங்களில் உணவு அருந்த வேண்டிய சூழ்நிலை உள்ளது இங்கு உள்ள உணவகங்கள் நடத்தும் உரிமையாளர்கள் பல தடவை இந்த வார்டு கவுன்சிலரிடம் சொல்லியும் அவர் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை,
மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜேஷ்


No comments:
Post a Comment